Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
19
காலி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்

galle railway staion - காலி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

317 Views
காலி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை (19) தனது மருமகனால் மாமியார் மற்றும் மனைவிக்கும் கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காலி காவல்துறை தெரிவித்துள்ளது.



இதில் மாமியார் காயமடைந்து காலி கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காலி நகரில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகித்து இவ்வாறு மனைவியையும், மாமியாரையும் குறித்த நபர் தாக்கியுள்ளார்.

இந்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்தி பின்னர் இழுத்துச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தொடை பகுதியில் கத்தி குத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதான இந்த பெண் பிலியந்தலை – தெல்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top