Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
20
மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

vijay vs sasikumar - மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,982 Views
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.



அப்படியிருக்க தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வர, இதனுடன் பல படங்கள் போட்டிக்கு இறங்குவதாக இருந்தது.

கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் தான் தீரன் ரிலீஸ் என்று அறிவித்து எஸ்கேப் ஆனது தீரன்.

கிட்டத்தட்ட தீபாவளிக்கு மெர்சல் படம் சோலோ ரிலீஸ் என்று யூகிக்கப்பட்ட  நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படம் களத்தில் இறங்கியுள்ளது.

ஆம், கொடிவீரன் படத்தை எப்படியாவது தீபாவளிக்கு கொண்டு வரவேண்டும் என படக்குழுவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Image result for கொடிவீரன்

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top