Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
20
நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி "கொண்டம்" விளம்பரத்தில் சன்னி லியோன்! மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

sunny leone navratri condom - நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி "கொண்டம்" விளம்பரத்தில் சன்னி லியோன்! மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,308 Views
பொலிவூட் நடிகை சன்னி லியோன் நவராத்திரியை தொடர்புபடுத்தி "கொண்டம்" விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை சன்னி லியோன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்படும் ஒரு நபர். கவர்ச்சி நடிகையான சன்னிலியோன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் சன்னி லியோன் நடத்திருந்த ஜிஸம் 2 படம் வெளியானது. இதையடுத்து அவரது கொடும்பாவி பல இடங்களில் எரிக்கப்பட்டது.  இதுதொடர்பாக அவர் மீது பொது நல வழக்கும் தொடரப்பட்டது.

கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் சினிமாவை தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவர் காண்டம் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

படு கவர்ச்சியாக உள்ள அந்த விளம்பரம் நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி ஒளிபரப்பப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் அந்த "கொண்டம்" புரமோட் செய்யும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன

அந்த விளம்பர பலகைகளில் நவராத்திரியில் விளையாடுங்கள்.. ஆனால் அன்புடன்.. என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கூடவே தாண்டியா குச்சிகளும், கவர்ச்சியாக சன்னி லியோன் பார்ப்பதும் போன்றும் அந்த விளம்பர பலகைகள் உள்ளன. இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிராண்ட் தூதரான சன்னி லியோனின் பொறுப்பற்ற செயல் இது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பணம் சம்பாதிப்பதற்காக சன்னி லியோன் எந்த அளவிற்கும் செல்ல முடியும் என்பதை அவரது இந்த விளம்பரம் காட்டியுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top