Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
டுவிட்டரை தெறிக்கவிட்ட ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ்..!

balaji and sathis - டுவிட்டரை தெறிக்கவிட்ட ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,674 Views
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக வளர்ந்து வருபவர்கள் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சதீஷ். 

டிவிட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் இருவருமே ஜல்லிக்கட்டு, அனிதா மரணம், நீட் விவகாரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகளின் போதும் தங்களின் கருத்துகளை பகிர்ந்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆரம்பம் முதலே மாணவர்களுக்கு ஆதரவாக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, போலீசார்  மாணவர்கள் மீது தடியடி நடத்தியபோது, அரசுக்கு ஆதரவாக ஒரு காணொளி பகிர்ந்திருந்தார்.

இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளானது.

இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜியிடம் உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார் என ட்விட்டரில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பாலாஜி எனக்கு சதிஷின் காமெடிதான் ரொம்ப பிடிக்கும், தயவு செய்து நம்புங்கள் என்று நக்கலான தொணியில் நடிகர் சதீஷை வம்பிழுத்தார்.


இதற்கு பதிலடி கொடுத்த சதீஷ் ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளின்போது நீங்கள் ஒரு காணொளியை பதிவு செய்தீர்களே... அந்த காமெடியை விடவா..? என பதிலுக்கு வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.


உடனே இதற்கு பதிலளித்த பாலாஜி 'நன்றாக காமெடி செய்கிறீர்கள், இதில் பாதியாவது திரைப்படத்தில் செய்யுங்கள்' என்று பதிலளித்துள்ளார். 

இதையடுத்து, தொழில் போட்டியின் காரணமாகவே இருவரும் பொதுவெளியில் ஒருவரை மாற்றி ஒருவர்  விமர்சித்துக்கொள்கிறார்கள் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top