Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
விவேகம் டீசர் சாதனையை 10 நிமிடத்தில் முறியடித்து மெர்சல் டீசர் புதிய சாதனை

mersal teaser - விவேகம் டீசர் சாதனையை 10 நிமிடத்தில் முறியடித்து மெர்சல் டீசர் புதிய சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20,921 Views

 விஜய் நடிப்பில் மெர்சல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வௌியிடப்பட்டது.


இந்த டீசர் வெளிவந்த 10 நிமிடத்தில் 5 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது.

அதோடு மட்டுமின்றி விவேகம் டீசர் 45 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸை கடந்தது. ஆனால், மெர்சல் டீசர் வெளிவந்த 11 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸுகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

அதுமட்டுமின்றி , டீசர் வௌியாகி 45 நிமிடங்களில் 333 லைக்குகளை பெற்று மெர்சல் டிசர் புதிய சாதனை படைத்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர், நாளைக்குள் எப்படியும் 1 கோடி ஹிட்ஸை கடந்து 5 லட்சம் லைக்ஸுகளுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மெர்சல் டீசர் கீழே...


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top