Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
21
இலகுவாக செய்யக்கூடிய வாழைப்பழ பஜ்ஜி

SooriyanFM - இலகுவாக செய்யக்கூடிய வாழைப்பழ பஜ்ஜிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,286 Views
தேவையான பொருட்கள் கோதுமை மாவு தேவையான அளவு ஏலக்காய் பொடி அப்பச்சோடா சீனி தேவையான அளவு மஞ்சள் சிறிதளவு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு நீர் வாழைப்பழம் 1 ( மசித்தது )
செய்முறை

கோதுமை மாவினை எடுத்து அதனுள் மஞ்சள் சிறிதளவு ஏலக்காய் பொடி சிறிதளவு ( வாசத்திற்காக ) மசித்த வாழைப்பழம் அப்பச்சோடா சீனி போன்றவற்றை பிசைந்து அதனுள் கொஞ்சம் நீர் விட்டு பொரிப்பதற்கு ஏற்ற வகையில் பதமாக (கம் போன்ற பதம்) பிசைந்து ஒரு மணித்தியாலம் கழித்து தேவையான அளவு எண்ணையில் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ பஜ்ஜி தயார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top