Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
21
விவேகம் வாழ்நாள் சாதனையை 4 மணி நேரத்திற்குள் தாண்டிய மெர்சல் டீசர்!!

mersal beat vivegam - விவேகம் வாழ்நாள் சாதனையை 4 மணி நேரத்திற்குள் தாண்டிய மெர்சல் டீசர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,289 Views

இன்று மாலை 6 மணிக்கு வௌியான தளபதி விஜயின் மெர்சல் டீசருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.



இந்த டீசர் வௌியாகிய 15 நிமிடங்களில் 5 லட்சம் பார்வைகளை கடந்தது.

யூ டியூப் தளத்தில் 1 மணி நேரம் 45 நிமிடங்களில் 5 லட்சம் லைக்ஸை அந்த டீசர் காணொளி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், விவேகம் டீசரின் வாழ்நாள் சாதனையை 4 மணி நேரத்தில் மெர்சல் டீசர் தாண்டி சாதனை படைத்துள்ளது.

உலகளவில் 598k லைக்குகளை பெற்று விவேகம் டீசர் முதலிடத்தில் இருந்த நிலையில் அதனை 4 மணி நேரத்தில் தாண்டியதன் மூலம் தற்போது மெர்சல் டீசர் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

தற்போதைய நிலையில் , மெர்சல் டீசரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளதுடன் 601k  லைக்குகளை கடந்துள்ளது.

நாளைய தினத்தில் சுமார் ஒரு கோடி பார்வைகளையும் , 1000k லைக்குகளையும் மெர்சல் டீசர் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top