Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
மெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா?

mersal teaser new - மெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,949 Views
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் ரசிகர்களின் தீவிர முயற்சியால் வெறும் நான்கு மணி நேரத்தில் அதிக லைக்ஸ்கள் கொண்ட உலகின் முதல் டீசர் என்ற பெருமையை பெற்றது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதையின் ஒரு பகுதி மன்னர்கால கதை என்று ஒருசிலரால் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு இந்த டீசரில் பதில் உள்ளது. அப்பா விஜய் வரும் காட்சி ஒன்றில் விஜய்க்கு பின்னால் எம்ஜிஆர் நடித்த 'உழைக்கும் கரங்கள்' படத்தின் கட்-அவுட் உள்ளது.

எனவே பலர் கூறியது போல் இந்த படத்தின் பிளாஷ்காட்சி கடந்த 1970களில் உள்ளதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
 
அப்பா, இரண்டு மகன்கள், பழிவாங்குதல் என்ற கதையாக இருந்தாலும் அட்லியின் விஷூவல் விருந்து நிச்சயம் அனைவரையும் அசத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top