Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
22
மோசமான சாதனையிலும் மெர்சல் டீசர் தான் முதலிடம் - காரணம் இவர்களா?

mersal teaser unlike - மோசமான சாதனையிலும் மெர்சல் டீசர் தான் முதலிடம் - காரணம் இவர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,492 Views

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தால் திரைக்கு வரவுள்ளது.


இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

வெளிவந்த 6 மணி நேரத்தில் அதிக லைக்ஸ் என உலக சாதனை எல்லாம் படைத்துவிட்டது.

தற்போது அஜித் ரசிகர்களால் இந்த டீசர் மோசமான சாதனை ஒன்றையும் பெற்றுள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை, லைக்ஸ் ஒரு பக்கம் குவிந்தாலும் அஜித் ரசிகர்கள் டிஸ்லைக் செய்ய வேகமாக கிளம்பிவிட்டனர்.

இது இன்று நேற்று தொடங்கியது இல்லை, யு-டியூப் தொடங்கி எப்போது இந்த டீசர் கலாச்சாரம் வந்ததோ அப்போதே இந்த போர் தொடங்கிவிட்டது.

இதுவரை மெர்சல் டீசரை 152K பேர் டிஸ்லைக் செய்துள்ளனர், இதன் மூலம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த டீசரில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்தது இதை தான் என கூறப்படுகின்றது.

மெர்சல் டீசர் தற்போதைய நிலையில் சுமார் 700 K லைக்குகளை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top