Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
23
50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டப் பணிகள் நாளை ஆரம்பம்

50 thousand stone house - 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டப் பணிகள் நாளை ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டப்  பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
 

குறித்த வீட்டுத் திட்ட பணிகளுக்கான கேள்விப்பத்திரக் கோரல், அச்சு ஊடகங்களின் ஊடாக நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.
 
இதையடுத்து, குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதன் பின்னர், அவை குறித்து மதிப்பீட்டுக் குழு ஆராய்ந்து உரிய தரப்பினரை தெரிவு செய்து பணிகள் முன்னெடுக்கப்படும்.
 
இந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான பணிகளை இந்த வருட இறுதிக்கும் ஆரம்பிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top