Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
மெர்சல் டீஸர் மீண்டும் ஓர் சாதனை!

mersal teaser - மெர்சல் டீஸர் மீண்டும் ஓர் சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,878 Views
தளபதி விஜய் நடிப்பிலும் அட்லீ இயக்கத்திலும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது மெர்சல் படம்.



இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதியின் மெர்சல் படம் உலகம் முழுவது உள்ள தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய பிரம்மாண்ட விருந்தாக தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 21-ம் திகதி மாலை 6.00 மணிக்கு வெளியானது, 20 மணி நேரத்திற்கு மேலாக யூ ட்யூபில் ட்ரெண்டானது.

இந்த டீசர் தற்போது வரை 20 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 17 மில்லியன் வியூஸ் 819K லைக்ஸ் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

மெர்சல் டீசர் தற்போது 180k-க்கு மேல் டிஸ்லைக் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த டீசர் தான் இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீஸர் என சாதனை படைத்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top