Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
25
'மெர்சல்' படத்தலைப்பு 'ஆளப்போறான் தமிழன்' ஆக மாறுகிறதா .....?

cinema - 'மெர்சல்' படத்தலைப்பு 'ஆளப்போறான் தமிழன்' ஆக மாறுகிறதா .....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,500 Views
விஜய்யின் மெர்சல் படத் தலைப்புக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிய தலைப்பை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - அட்லீ இணையின் இரண்டாவது படம் மெர்சல். இந்தத் தலைப்புக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படத்தின் பாடல்கள், டீசர் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில் படத்தின் தலைப்புக்கு தடை கோரி, 'மெர்சலாகிட்டேன்..' என்ற படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன் நீதிமன்றத்துக்குப் போனார். அந்த வழக்கில் வரும் அக்டோபர் 3-ம்திகதி வரை மெர்சல் படத் தலைப்பைப் பயன்படுத்தி விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இப்போது விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ புதிய முடிவெடுத்துள்ளனர். அதன்படி, மெர்சல் படத்துக்கு தடை தொடருமானால் படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆளப்போறான் தமிழன்...' பாடல் வரியையே தலைப்பாக்கிவிடலாம் என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top