Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
26
பிரபல நடிகை இலியானா எடுத்துள்ள அதிரடி முடிவு

iliyana - பிரபல நடிகை இலியானா எடுத்துள்ள அதிரடி முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,739 Views


தனது திரை உலக அனுபவம் பற்றி கூறிய அவர், “நடிக்க வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

20-க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டேன்.

இதில் ஒரு சில படங்களே மனநிறைவை தந்தன.

முன்பு குழந்தை தனமாக எல்லா கதைகளிலும் நடித்தேன். இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பெயர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிப்பேன்” என்று தனது புதிய கொள்கையை தெரிவித்து இருக்கிறார்.
 
தற்போது இலியானா ‘ரெய்டு’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாக உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top