Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
28
7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ; உறவினர் ஒருவர் கைது!

Small girl killed - 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை ; உறவினர் ஒருவர் கைது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,109 Views
கடந்த தினத்தில் கேரளாவில் 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 


இந்தியா - கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குழத்துப்புழா பகுதியைச் சேர்ந்த மாணவி(7), பாடசாலைக்கு சென்று அவர் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து அங்குள்ள இரப்பர் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் ராஜேஸ் என்பவர் மாணவியை அழைத்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து ராஜேசை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவர் மாணவியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top