Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
29
3 பேய் படங்களின் மூலம் மிரட்ட வரும் ஓவியா!!

oviya - 3 பேய் படங்களின் மூலம் மிரட்ட வரும் ஓவியா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,467 Views
`யாமிருக்க பயமேன்' படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஓவியா இணைந்து நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்கிறார்.





டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக ஓவியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார்.

விரைவில் துவங்க உள்ள இப்படத்தை டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஏற்கனவே சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ஓவியா இணைந்து `இருட்டு அறையில் முறட்டு குத்து' என்ற பேய் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் நடிகர் ராகவா ராலன்ஸ் இயக்கும் "காஞ்சனா 3 " படத்திலும் ஓவியா ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மூன்று படங்களும் காமெடி கலந்த பேய் படங்களாக உருவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top