Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
03
பாதள சிறை மற்றும் அசுத்தமான கழிவறை அம்சங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி !! - படங்கள்

bigg boss hindi - பாதள சிறை மற்றும் அசுத்தமான கழிவறை அம்சங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி !! - படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

639 Views
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது தொடர் கடந்த ஒக்டோபர் 1ம் ஆம் திகதி ஆரம்பமானது.
நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். 

18 போட்டியாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த தொடரில் சர்ச்சைக்கு குறைவிருக்காது போன்று.
பிக் பாஸ் வீட்டை கலை இயக்குனர் ஓமங் குமார் மற்றும் அவரின் மனைவி வனிதா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். 

அவர்கள் 200 பேருடன் சேர்ந்து 55 நாட்களாக பணியாற்றி இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.

பிக் பாஸ் வீடு வாஸ்துபடி அமைக்கப்பட்டுள்ளது. 

தோட்டப் பகுதியில் புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. கலர் கலரான மேசைகள், கதிரைகள் போடப்பட்டுள்ளது. ஜிம், நீச்சல் தடாகம் உள்ளது.

போட்டியாளர்கள் புகைப்பிடிக்க வசதியாக தனியாக ஒரு அறையும் உள்ளது.

இருவர் நித்திரை கொள்ளக்கூடிய கட்டில்களிலேயே நித்திரை கொள்ள வேண்டும்.

குளியலறையில் கூட செயற்கை புற்தரை வைத்துள்ளனர். இரண்டு குளியல் அறைகள், கழிவறைகள் உள்ளன. 

பிக் பாஸ் வீட்டில் பாதாள சிறை உள்ளது. அதில் சுத்தமே இல்லாத கழிவறை மற்றும் 3 படுக்கைகள் உள்ளன. 

ஹிந்தி திரைப்படம் ஒன்றில் வந்தது போன்றே வேண்டும் என்று கேட்டு இப்படியொரு கழிவறையை வடிமைக்க செய்துள்ளனர்.

எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம் என்று பேசும் நம்ம நமீதாவுக்கு இந்த சிறை மற்றும் குளியலறையை பார்த்தாலே நிச்சயம் கோபம் வரும். நல்ல வேளை அவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிட்டோவாக நடந்து வந்த தமிழ்பிக்பாஸிலும் இப்படியான பாதாள சிறை மற்றும் அசுத்தமான கழிவறை ஆகியவற்றுடன் பிக்பாஸ் போட்டித் தொடர் 2 இற்கான வீடு உருவாகும் வாய்ப்பு உள்ளது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top