Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
03
தமிழ் திரையுலகம் தொடர்பில் ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து!!

A R Rahman - தமிழ் திரையுலகம் தொடர்பில் ஏ.ஆர். ரஹ்மானின் கருத்து!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,216 Views
25 ஆவது வருட நிறைவில் புதிதாக ஏதேனும் செய்ய விரும்புகின்றேன்.


இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசைத்துறைக்கு வருகை தந்து 25 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு பாராட்டு விழாக்களை நடத்துவதற்கான அழைப்புகள் அதிகம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெர்சல் திரைப்படத்திற்கான இசையமைப்பினை நிறைவு செய்துள்ள ஏ ஆர் ரஹ்மான், சங்ககமித்ரா மற்றும் 2.0 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளார்.

அத்துடன் தமிழ் திரையுலகில் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கென்று பிரத்தியேக கௌரவம் காணப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ் திரையுலகம் குறித்து ஏ ஆர்ரஹ்மான் அவரது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகம் பாரி விடயம், அதனை இலகுவாக நினைக்க முடியாது. என்னால் முடிந்தவற்றை செய்கின்றேன், அதனை விட அதிகம் எதிர்பார்த்தால் என்னால் இவ்வாறு ஈடுகொடுக்க முடியும்.

நான் இசையமைத்த பாடல்களுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கொடுக்கும் முக்கியத்துவத்தினை என்னால் மறக்க இயலாது.

ஆகையினால் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இசைத்துறைக்கு புதியதாக ஏதேனும் செய்ய விரும்புகின்றேன் அதுவரைக்கும் அந்த இறைவன் சக்தியை கொடுக்க வேண்டும் என ஏ ஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top