Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
04
அவதாரம் படத்தில் நடிக்கும் டைட்டானிக் ரோஸ்

cinema - அவதாரம் படத்தில் நடிக்கும் டைட்டானிக் ரோஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views
ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் உருவாகும் `அவதார்' படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க `டைட்டானிக்' படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தமாகி இருக்கிறார்.கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வசூலைக் குவித்த 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகத்தை இயக்குவதற்கான பணிகளில் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்.



வருகிற டிசம்பர் 2020-ல் அவதார் படத்தின் அடுத்த பாகமாக 'அவதார்-2' வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், படத்தை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே அவதார் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஃஜோ சால்டனா, ஜோயல் டேவிட் மூர், சிகோர்னி வேவர், சிசிஎச் பவுண்டர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்ட்டிஸ் என பலரும் இருக்கும் நிலையில், `டைட்டானிக்' படத்தின் மூலம் உலக ரசிகர்களின் உள்ளத்தின் கவர்ந்த டைட்டானிக் ரோஸ் எனப்படும் கேட் வின்ஸ்லெட் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

20 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கேட் வின்ஸ்லெட் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top