Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
06
தவறான வழிகாட்டுதலால் தலைகீழாக மாறிய பிரபல நடிகை

Actress Sherin - தவறான வழிகாட்டுதலால் தலைகீழாக மாறிய பிரபல நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,658 Views
கடந்த 2002ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளசுகளிடம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம் துள்ளுவதோ இளமை.



காரணம் இந்த படத்துல பக்காவா கதைக்கான கதாபாத்திரத்த வெளிப்படுத்திய நடிகை ஷெரின்.

தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க ஷெரின் மட்டுமே மையப்படுத்தி இருந்தது.

இது அந்த காலக்கட்டத்தில் இருந்த இள வட்டங்களுக்கு மட்டுமே புரியும். இந்த படத்துக்கு அடுத்து வேற எந்த படமும் இவங்கள பத்தி பெருசா பேச வெக்கல.

சமீபத்தில் நண்பேண்டா படத்தில் தோன்றினார். அதன் பிறகு ஆளையே காணோம். உண்மையை சொல்லனும்னா நண்பன்டா படத்துல நடிச்சது துள்ளுவதோ இளமை படத்துல நடிச்ச செரின் என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள்.

அவரது அழகே, அவர் சிரிக்கும் போது எடுப்பாக தெரியும் தெத்துப்பல் தான். ஆனால், தோழிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் தெத்துப்பல்லை சரி செய்து பல்வரிசையை சீரமைத்தார் அம்மணி. அதனால், முகத்தின் கலையே மாறிப்போனது.

இப்ப இவங்கள பழைய ஷெரினா, திரையிலேயேயும் நம்மளால பாக்க முடியாது. ஏனா அந்த அளவுக்கு குண்டாயிட்டாங்க.

இப்ப ஒரு திகில் படத்துல நடிச்சி வராதா சொல்றாங்க..!

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top