Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
06
குற்றச்சாட்டுக்களை எதிர்த்து மேன்முறையீடு செய்தார் தனுஸ்க குணதிலக்க

Dhanushka, Gunathilake, - குற்றச்சாட்டுக்களை எதிர்த்து மேன்முறையீடு செய்தார் தனுஸ்க குணதிலக்கSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.



அண்மையில் இடமபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விதியை மீறி நடந்து கொண்டமை தொடர்பில் தனுஸ்க குணதிலக்விற்கு 6 ஒருநாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருடாந்த சம்பளத்தில் 20 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அணியில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்ளல், போட்டிகளுக்கு இடைநடுவே விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், மதுபானம் அருந்துதல், போட்டிகளுக்காக உரிய நேரத்தில் சமூகமளிக்காமை, உடற் தகுதி சோதனையில் கலந்து கொள்ளாமை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top