Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
08
ஹரஹர மகாதேவகி வசூலை பார்த்து வாயை பிளக்கும் கோலிவுட்!

harahra maha devegi - ஹரஹர மகாதேவகி வசூலை பார்த்து வாயை பிளக்கும் கோலிவுட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,779 Views
அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதிஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் ஹரஹர மகாதேவகி படம் கடந்த வாரம் ஆயுத பூஜை அன்று வெளியாகியது.


ஆரம்பம் முதலே படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது, இந்நிலையில் தற்போது தமிழக அரசு கேளிக்கை வரியை குறைக்கும் வரை புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பது இந்த படத்திற்கு மேலும் வசூலை வாரி கொடுக்க வழி செய்துள்ளது.

இதுவரை இந்த படம் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது இது மெகா ஹிட் படமாகவே பார்க்கப்படுகிறது, இதனை பார்த்து கோலிவுட் வட்டாரமே வியப்படைந்துள்ளது.

 

 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top