Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
09
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஏன் போகவில்லை : மனம் திறந்த ஓவியா

oviya - பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஏன் போகவில்லை : மனம் திறந்த ஓவியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,356 Views
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா. 

ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது.
 
ஆனால் ஓவியாவின் தந்தை, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம்.

தன்னுடைய முடிவுகளில் எப்போதுமே தலையிடாத தந்தையின் வார்த்தையை தட்டமுடியாத காரணத்தால் ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முடிவை மாற்றிக்கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top