Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
09
துமிந்த சில்வாவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமை பரிசோதனைக்காக மாத்திரமே (படங்கள்)

Duminda Silva - துமிந்த சில்வாவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமை பரிசோதனைக்காக மாத்திரமே (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

499 Views
துமிந்த சில்வாவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமை பரிசோதனைக்காக மாத்திரமே

அவரை பிறிதொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு விருப்பமோ அல்லது கோரிக்கையோ இல்லை

அரசியல் தலையீடுகளினால் துமிந்த சில்வாவிற்கு சிறைச்சாலைக்குள் பாரிய இன்னல்கள்



சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள கண் நோய் காரணமாக சிகிச்சைக்களை பெற்று கொள்வதற்காக அவர் கொழும்பு கண் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அவரின் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு வினவினோம்.

இதற்கு பதிலளித்த அவரின் உறவினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாகவே அவரை சிகிச்சைக்காக கண் மருத்துவனைக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

அவரை பிரிதொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு விருப்பமோ அல்லது கோரிக்கையோ முன்வைக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், துமிந்த சில்வாவின் தலைப் பகுதியில் இரண்டு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடி மீண்டும் அவர் உயிர்பெற்றுள்ளார்.

அத்துடன் கடுமையான வலிகளை சுமந்த நோயாளராகவும் அவர் இருக்கிறார்.

அவரின் தலையில் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளதுடன், தோட்டாக்களின் பாகங்கள் சில அவருடைய மூளை பகுதியில் தொடர்ந்தும் தேங்கியுள்ளன.

இதன்காரணமாக அவரை தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

துமிந்த சில்வா சுவாச பிரச்சினையாலும் அவதியுற்று வருவதுடன், சுவாசத்தை சீர் செய்வதற்காக செயற்கை சுவாச இயந்திரத்தையும் பயன்படுத்துவதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு இவ்வாறான ஒரு நிலைமை நிலவும்போதும், அரசியல் காரணங்களுக்காக சிறைச்சாலைக்குள் அவர் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனைக்குள் மருத்துவ வசதிகளை பெற்றுகொள்ளும் உரிமை, அரசியல் தலையீடுகளினால் அவருக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் துமிந்த சில்வாவின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

      
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top