Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
09
யுவதியொருவர் தனக்கு தானே தீவைத்து தற்கொலை

girl death - யுவதியொருவர் தனக்கு தானே தீவைத்து தற்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,441 Views
அரநாயக்க - தேபத்தகம பிரதேசத்தில் யுவதியொருவர் நேற்று (8) மாலை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.




தேபத்தகம நகரைச் சேர்ந்த 20 வயதான குறித்த யுவதி வீட்டுக்கு பின்புறத்தில் வைத்து உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ள அந்த யுவதி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (9) மானனெல்ல மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top