Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
09
தனியார் தொலைக்காட்சி மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு!!

gayathri - தனியார் தொலைக்காட்சி மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,634 Views
பிக்பாஸ் விளம்பரத்தில் என்னை வில்லியாக சித்தரித்துவிட்டார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.



தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் காயத்ரி ரகுராமும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டிருந்தது.

இதில் காயத்ரி ரகுராம் பேசிய ’சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதோடு பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவிடம் மோசமாக நடந்துகொண்டார் என்றும் கூறப்பட்டது.

இதுபற்றி காயத்ரி கூறும்போது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சாகசம் மாதிரி இருந்தது. சில புதியவர்களுடன் நேரத்தை செலவிட்டது ஜாலியாக இருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தில் என்னை வில்லியாக சித்தரித்துவிட்டார்கள்.

எங்களின் இன்னொரு பக்கத்தை பார்வையாளர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஓவியாவை நான் தொந்தரவு செய்ததாகக் கூறுவது தவறு.

முகம் தெரியாதவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும்போது, கருத்துவேறுபாடுகள் வருவது சகஜம். 

அதேபோலதான் புதிதாக சிலரிடம் பழகும்போதும். சிலருடன் ஒட்டிக்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். 

எனக்கு யாரையும் காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமில்லை. 

ஒரு கட்டத்தில் ஓவியாவுக்கு உதவி தேவைப்பட்டதை உணர்ந்தோம்.

அவர் அங்கு சவுகரியமாக இல்லை என்பதை யாரிடமாவது தெரிவித்திருக்க வேண்டும். 

இப்போது அங்கிருந்து வெளிவந்தாகிவிட்டது. அங்கிருந்தவர்கள் எல்லோரிடமும் நட்பாகவே இருக்கிறேன். ஆரவ் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் அந்த வெற்றிக்கு தகுதியானவர்தான்’ என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top