Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
09
பாகுபலியை மிரட்டும் பத்மாவதி பட டிரைலர்

pathmavathi - பாகுபலியை மிரட்டும் பத்மாவதி பட டிரைலர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,912 Views
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'பத்மாவதி' திரைப்படம். 
தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் ராணி பத்மினியாக, தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்திருக்கிறார்கள்.

'பாகுபலி' போல பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.

டிசம்பர் 1-ல் இந்தப் படம் திரைக்கு வருகிறது. 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top