Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
10
பிக் பாஸ் வீட்டில் சுஜாவுக்கு நடந்த அவலம் மூடி மறைக்கப்பட்டதா?

suja varuni - பிக் பாஸ் வீட்டில் சுஜாவுக்கு நடந்த அவலம் மூடி மறைக்கப்பட்டதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,768 Views
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் ஒரே பரபரப்பாக பேசப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே நல்லவர்கள் கெட்டவர்கள் என எதோ ஒரு வழியில் பிரபலமாகி விட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பாதியில் பங்கேற்றவர் சுஜா, இவர் பிக் பாஸால் தன் மீது விழுந்த எதிர்மறை பிம்பத்தால் பல வித குற்றசாட்டுகளை கூறி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் குக்கர் வெடித்து சுஜாவின் காது சத்தத்தால் கிழிந்துள்ளது, மேலும் சூடு தண்ணீர் மேலே தெறித்து காயமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிகழ்வுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை என குற்றம் சாட்டியுள்ளார், இதனால் தன்னுடைய காது கேட்கும் திறனும் குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top