Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
10
மூன்று பேரின் உயிரை பறித்த கோர விபத்து!! - அதிர்ச்சி காணொளி

accident - மூன்று பேரின் உயிரை பறித்த கோர விபத்து!! - அதிர்ச்சி காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,461 Views
தெல்தெனிய – கோணவெலயில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 3 பேர் பலியாகினர்.



மகிழுந்து ஒன்று பாதையில் இருந்து விலகி பள்ளத்தில் வீழ்ந்தமையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 2 பெண்களும், ஒரு ஆணுமே பலியாகினர்.

மேலும் மகிழுந்து சாரதி உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மகிழுந்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுவதுடன், அவர் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.





       

(ඡායාරූප - චන්දන උඩුවාවල)

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top