Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
12
இந்தவார உங்கள் ராசிகளுக்கான பலன்கள் எப்படி? ஒக்டோபர் 9 முதல் 15 வரை

SooriyanFM astrology - இந்தவார உங்கள் ராசிகளுக்கான பலன்கள் எப்படி? ஒக்டோபர் 9 முதல் 15 வரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,403 Views
மேஷ ராசி

கருத்து வேறுபாடு,தொழில் மந்த நிலை,செலவு அதிகரித்தல்,மனசஞ்சலம் போன்றவை, காணப்படும். 
இடபராசி

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்,தர்ம காரிய செலவு,மனச்சோர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

மிதுன ராசி

வருமானம் மந்த நிலையில் இருக்கும், ஆடம்பர செலவு அதிகரிக்கும்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடக ராசி

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்,தேக ஆரோக்கியம் சிறிது பாதிக்கும், வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும்.

சிம்ம ராசி

இடமாற்றம்,பதவி உயர்வு, வருமானம் மந்த நிலை,செலவு அதிகரித்தல் போன்றவை காணப்படும்.

கன்னி ராசி

செலவு அதிகரிக்கும்,எடுத்த காரியம் வெற்றி பெரும்,மனசஞ்சலம் காணப்படும்.

துலாம் ராசி

செலவு அதிகரிக்கும்,வாக்குவசீகரம் உண்டாகும்,வாகன வசதி ஏற்படும்,குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும்.

விருச்சிக ராசி

வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்,செலவு அதிகரிக்கும்,தேவை அற்ற பிரயாணங்கள் ஏற்படும்.

தனுசு ராசி

வருமானம் அதிகரிக்கும், தேக ஆரோக்கியம் குறையும், தேவை அற்ற பிரயாணம் ஏற்படும்,மனசஞ்சலம் தோன்றும்.

மகர ராசி

இடமாற்றம், பிற தேசத்து சஞ்சாரங்கள்,கல்வியால் மேன்மை குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை காணப்படும்.

கும்பராசி

வருமானம் சிறப்பாக இருக்கும்,புதிய முதலீடு சம்மந்தமான பிரயாணங்கள் ஏற்படும்.நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மீன ராசி

வருமானம் சிறப்பாக இருப்பினும் செலவு அதிகரிக்கும், கருத்து வேறுபாடு தோன்றும்,மனசஞ்சலம் காணப்படும்

இந்தவார உங்கள் எண்களுக்கான பலன்கள் எப்படி? ஒக்டோபர் 9 முதல் 15 வரை

எண் 01

வரவிற்கு ஏற்ப செலவு இருக்கும்,திடீர் பிரயாணங்கள் ஏற்படும்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 02

பொருள் வரவு ஆடம்பர செலவு,தேக ஆரோக்கியம் குறைதல் போன்றவை காணப்படும்.

எண் 03

தொழில் வியாபாரம் மந்த நிலையில் இருக்கும், வீண் மனஸ்தாபம் ஏற்படும்.

எண் 04

சுபகாரியங்கள் சித்தியாகும்.இனசன கொண்டாட்டங்கள் நிகழும், அதிகார சித்தி, பூமியால் லாபம் உண்டாகும்.

எண் 05

தொழில்வியாபாரம் சிறப்பாக இருக்கும்,சுபகாரியங்கள் சம்மந்தமான செலவு இருக்கும், தேக ஆரோக்கியம் சிறிது பாதிக்கும்.

எண் 06

எடுத்த காரியங்கள் வெற்றியாக அமையும், வரவுக்கு ஏற்ற செலவு ஆடம்பர செலவு இருக்கும்.

எண் 07

வருமானம் மந்த நிலையில் இருக்கும், முயற்ச்சியின் பின் எடுத்த காரியங்கள் நிறைவேறும், மனசஞ்சலம் காணப்படடாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 08

செலவு அதிகரிக்கும்,குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும்,புதிய முதலீடுகளை தவிர்ப்பது நலம்.

எண் 09

வருமானம் அதிகரிக்கும்,காரிய வெற்றி உண்டாகும்,சுபகாரியங்கள் சம்மந்தமான செலவுகள் ஏற்படும்,குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top