Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
சினிமாவில் சதம் அடித்து சிம்பு புதிய சாதனை!!

simbu - சினிமாவில் சதம் அடித்து சிம்பு புதிய சாதனை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,526 Views
தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் கொடுக்கும் நடிகர்கள் பலர். ஆனால் நடுவில் சரியான வெற்றி கொடுக்காமல் பல பிரச்சனைகளை சந்தித்த சிம்புவிற்கு இப்போதும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.


தங்கள் நாயகன் வெற்றி பாதையில் இருந்தாலும் சரி, தோல்வியில் கஷ்டப்பட்டாலும் சரி எப்போது துணை நிற்பவர்கள் சிம்பு ரசிகர்கள். அதை நாம் நிறைய விஷயங்கள் மூலம் பார்த்திருப்போம்.

சந்தானம் நடித்திருக்கும் சக்கை போடு போடு ராஜா என்ற படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஒரு குஷி.

இப்போது என்ன தகவல் என்றால் சிம்பு மோனிஷா என் மோனாலிசா என்ற பாடலில் பாட ஆரம்பித்து தற்போது 100 பாடல்கள் வரை பாடியிருக்கிறாராம்.

இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் #SingerSTRCrosses100Songs என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top