Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
கீர்த்தி சுரேஷ் படங்களை தவிர்ப்பதற்கான காரணம்

keerthi suresh - கீர்த்தி சுரேஷ் படங்களை தவிர்ப்பதற்கான காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,285 Views

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ரெமோ படத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


தற்போது விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், பவன் கல்யாணுடன் ஒரு படம், சண்டகோழி 2 படத்தில் நடித்துள்ளார். பிசியான நடிகையான இவர் பல படங்களை தவிர்த்து வருகிறார்.

இதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். அவசரம், அவசரமாக படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.நிதானமாக வளரவேண்டும் என நினைக்கிறேன்.

அப்பா, அம்மா, பாட்டி என எல்லோரும் இப்போது நடித்துக்கொண்டு வருகிறார்கள். அக்காவும் நிமிர் படத்துல வெர்க்ப ண்றாங்க. குடும்பமே சினிமால இருக்காங்க.

இந்த ஃபேமிலி இருந்த வந்ததால நான் அவரசப்பட விரும்பல, நிதானமா போகலாமே என கூறியுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top