இவர் தற்போதும் பல படங்களை கை வசம் வைத்துள்ளார்.
கோகுல் இயக்கத்தில் ஜிங்கா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் திருநங்கையாக நடித்து வருகிறார்.
இவருடைய திருநங்கை கெட்டப் புகைப்படம் ஏற்கனவே வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்தது, இந்நிலையில் தற்போது மீண்டும் இவருடைய புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.