Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
காதலுக்காக தாயை தீ வைத்து கொன்ற மகள் ...!!

international news - காதலுக்காக தாயை தீ வைத்து கொன்ற மகள் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,493 Views
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மாவை உயிரோடு தீ வைத்து கொல்ல முயன்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



நெல்லை மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45), இவரது கணவர் 15 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார்.

பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன் (21), தனியாக வசித்து வருகிறார். கற்பகஜோதி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அங்கு உடன் பணிபுரிகின்ற ஒருவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தாய் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் தன்னுடைய மகளிடம் காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.
ஆனால் ஜோதி காதலை கைவிட முடியாது என்று அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த கற்பகஜோதி மண்ணெண்ணையை எடுத்து தாயார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் பாக்கியலட்சுமி அலறி துடித்துள்ளார். சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. புகாரின் பேரில் காவல் துறையினர் கற்பகஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top