Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
லட்சுமி மேனனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை...!!

menon - லட்சுமி மேனனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,966 Views

அஜித், விஷால் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் லட்சுமி மேனன்.

 


சில வருடங்களுக்கு முன் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்த அவர் இப்போதெல்லாம் எந்த படத்திலும் அதிகமாக கமிட்டாவது இல்லை.

நடுவில் அவர் மிகவும் குண்டாகிவிட்டதாக ரசிகர்கள் அவரை கலாய்த்தனர். 

ஆனால் விமர்சனங்களுக்கு பின் லட்சுமி மேனன் மிகவும் உடல் எடையை குறைத்துவிட்டார்.

இப்போது என்ன பிரச்சனை என்றால் முதலில் படி பிறகு நடிக்கப் போகலாம் என்று அவரது அம்மா கூறிவிட்டாராம்.

இதனால் உடல் எடையை குறைத்தும் நடிக்க போகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் லட்சுமி மேனன்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top