Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
சங்க தலைவனுக்கு மனைவியாகும் தொகுப்பாளினி ரம்யா!

v.j.ramya - சங்க தலைவனுக்கு மனைவியாகும் தொகுப்பாளினி ரம்யா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27,005 Views
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா, பளு தூக்கும் வீராங்கனை ஆவார். மேலும், மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது சமுத்திரகனி நடிக்கும் “சங்க தலைவன்” என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ரம்யா.

இந்த சங்கதலைவன் படம் ஈரோடு, சேலம், திருப்பூர் பகுதியில் உள்ள கைத்தறி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகிறது.

மணிமாறன் இயக்கும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே நடிக்கிறார் சமுத்திரகனி. அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரம்யா நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top