Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
13
வார்த்தைகளால் மோதும் பெருந்தலைகள்,குறைக்கும் நாய் கடிக்காது .

America Vs North Korea - வார்த்தைகளால் மோதும் பெருந்தலைகள்,குறைக்கும் நாய் கடிக்காது .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,194 Views
அணு ஆயுதங்களை வடகொரியாவில் சோதனை செய்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இது அண்டைய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் வடகொரிய அதிபரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.



இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இடையே கடந்த சில மாதங்கள் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஐ.நா. சபையில் கூட்டத் தொடரில் ட்ரம்ப் பேசும்போது ஏவுகணை மனிதன் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு முடிவு கட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று கிம் ஜாங் தனது டுவிட்டரில் கூறினார். மேலும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது, "வடகொரியா அதிபர் தனது செயல்பாடுகளின் மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம்", என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று டுவிட்டரில் கிம் ஜாங்கை ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும் நான் அவரை குள்ளன் மற்றும் குண்டன் என்று கூறமாட்டேன். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சிப்பது மிகவும் கடினம். ஆனால் இது ஒரு நாள் ஈடேறும், என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top