Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
13
தனது குடும்பத்தை கொன்று தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட கொடூரன்.....!!

international news - தனது குடும்பத்தை கொன்று தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட கொடூரன்.....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,476 Views
தமது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் நகரை சேர்ந்த ஜேசன் பேர்பேங்க்ஸ் என்பவரே இத்தகைய கொடூர செயலை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவியான அன்னி என்பவரையும் தமது மூன்று வயது பெண் குழந்தையினையும், ஒன்பது மாத ஆண் குழந்தையினையும் ஜேசன் பேர்பேங்க்ஸ் சுட்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது உறவுகளை கொன்ற பின்னர் அதே துப்பாக்கியால் ஜேசன் பேர்பேங்க்ஸ், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். ஜேசன், வேலைக்கு வராமையினால் அது குறித்து அறிய அவரின் நண்பர், ஜேசனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு ஜேசன் உட்பட அவரது குடும்பத்தார் நான்கு பேரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர், காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top