Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
13
Facebook இல் வெளிவரவுள்ள புதிய அம்சங்கள்!

#facebook - Facebook இல் வெளிவரவுள்ள புதிய அம்சங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,109 Views
சமூகவலைத்தளங்களின் முடி சூடா மன்னனாக திகழும் Facebook விரைவில் புதிய அம்சங்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அதில் ஒன்று Red Envelope - இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். மற்றயது Breaking News - இதன் மூலம் முக்கியமான செய்திகளை வழங்குவதாகும். இது தொடர்பில் அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், The Next Web நிறுவன சமூகவலைத்தள இயக்குனர் Matt Navera இதனை கண்டறிந்துள்ளார்.

எனினும் Breaking News வழங்கவிருப்பதை Facebook உறுதிசெய்துள்ள நிலையில், மேலதிக தகவல்களை வழங்க மறுத்துவிட்டது. மேலும் புதிய அம்சங்களை பரீட்சிப்பது வழக்கமானதொன்றுதான் எனவும் Facebook நிறுவனம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top