Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
Galaxy Note 9 தயாரிப்பில் புதிய பரிமாணம்!

Galaxy Note 8 - Galaxy Note 9 தயாரிப்பில் புதிய பரிமாணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,279 Views
முன்னணி கைபேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 8 கைபேசியினை அறிமுகம் செய்திருந்தது.
வித்தியாசமான வடிவம் மற்றும் புதிய அம்சங்களுடன் களமிறங்கிய இக் கைபேசிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில் Galaxy Note 9,Galaxy S9,மற்றும் S9 Plus ஆகிய பணிகளில் களமிறங்கியுள்ளது.

இதன்படி 2018ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் Note 9 கைபேசியும், முதல் காலாண்டிற்குள் Galaxy S9 மற்றும் S9 ஆகிய கைபேசிகளும் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மூன்று வகையான கைபேசிகளிலும் Snapdragon 845 Processor பயன்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர Note 8 கைபேசியில் தரப்பட்டிருந்த 6.3 அங்குல அளவுடைய திரையே புதிய கைப்பேசிகளில் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top