Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
வட்ஸ் அப்பில் இனி குரூப் வீடியோ அழைப்பு ; அசத்தும் வட்ஸ் அப்.!

Whats app - வட்ஸ் அப்பில் இனி குரூப் வீடியோ அழைப்பு ; அசத்தும் வட்ஸ் அப்.!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,229 Views
உலகம் முழுவதும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டுள்ள முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் ஆனது, குறுகிய காலத்தில் அதிகப்படியான பயனாளர்களையும் அவர்கள் வாயிலாக அதிகப்படியான வளர்ச்சியினையும் கண்ட நிறுவனமாகும்.
அந்தவகையில் புகைப்படம்,வீடியோ உள்ளிட்டவற்றை எளிதாக பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் விரைவாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளினை தனது பயனாளர்களுக்காக வழங்குகின்றது.

.மேலும்,இப்பொழுது பல புதிய அம்சங்களையும் தனது பயனாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. அத்தகைய புதிய அம்சங்கள் வரிசையில் தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த புதிய அம்சம் என்னவெனில், இனி வட்ஸ் அப் வழியே குரூப் வீடியோ அழைப்பு , குரூப் குரல் வழி அழைப்பு உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top