Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
13
திரையரங்கில் இரசிகர்களுடன் நயன்தாரா செய்த காரியம்...

nayanthara - திரையரங்கில் இரசிகர்களுடன் நயன்தாரா செய்த காரியம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,131 Views
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நடிகை நயன்தாரா தனது நடிப்பில் வெளியாகியுள்ள 'அறம்' திரைப்படத்தை இரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார்.

கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அறம்' திரைப்படம் நேற்று வெளியானது.

அதில் நயன்தாரா புதிய தோற்றத்தில் மாவட்ட ஆட்சியாளராக நடித்துள்ளார்.

படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'அறம்' படத்தில் நடித்ததிற்காக நயன்தாராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்கம் வந்த அவர், சுமார் 10 நிமிடங்கள் இரசிகர்களுடன் படம் பார்த்தார்.

பின்னர் அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கம் சென்ற நயன்தாரா, அங்கும் 10 நிமிடங்கள் வரை இரசிகர்களுடன் படம் பார்த்தார்.

நயன்தாராவின் வருகையை எதிர்பாராத ரசிகர்கள், அவரைக் கண்டவுடன் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர். கைகொட்டி அவரை வாழ்த்தியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top