Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
14
ஆர்யாவிற்கு ஏப்ரலில் திருமணம்........!!

cinema - ஆர்யாவிற்கு ஏப்ரலில் திருமணம்........!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,209 Views
நடிகர் ஆர்யாவையும், முன்னணி நாயகிகளையும் இணைத்து பல கிசுகிசு செய்திகள் வெளிவந்த போதிலும், ஆர்யாவின் திருமணத்தை பற்றிய செய்திகள் எவையும் இதுவரை பெரிதாக பேசப்படவில்லை.

அனைவரும் தங்களது உடலை நல்ல திடமாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதே போன்று நடிகர் ஆர்யா எப்போதும் தனது உடல் அமைப்பில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார். தமது உடலின் அழகை பேணுவதில் ஆர்யா அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆர்யா உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது அவரது நண்பர் ஒருவருடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் தமது நண்பரிடம், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பிரபல செய்திதாளில் மணமகள் தேவையென விளம்பரம் கொடுக்க எண்ணியுள்ளதாக நடிகர் ஆர்யா புன்னகையுடன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top