Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
14
இதை செய்து பாருங்கள்.... மாற்றத்தை நீங்களே உணரலாம்...!!

helth - இதை செய்து பாருங்கள்.... மாற்றத்தை நீங்களே உணரலாம்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,284 Views
நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பழங்களை சேர்த்து கொள்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில்  வாழைப்பழத்தை வேகவைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன.



முதலில் வாழைப்பழத்தின் இரண்டு முனைகளை வெட்டி 10 நிமிடம் வரை அதை நீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும்.பின் அந்த நீரில் லவங்க பட்டையை தூள் செய்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தினமும் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்குமுன் இந்த வாழைப்பழத்தின் வேக வைத்த நீரை குடிக்க வேண்டும்.வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கனிம சத்துகள் போன்றவை நமக்கு நல்ல பலத்தை தரும்.

இரவில் உறங்கும் முன் இந்த வாழைப்பழம் வேகவைத்த நீரை குடித்தால், அது மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்கும்.மேலும் நல்ல உறக்கத்தை உண்டாக்கும்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top