Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
14
4 வயது குழந்தையின் உடலம் மர்மமான முறையில் மீட்பு....!!

srilankan news - 4 வயது குழந்தையின் உடலம் மர்மமான முறையில் மீட்பு....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,964 Views
வீட்டின் பின்புறத்தில் உள்ள மரமொன்றில் இருந்து நான்கு வயதுடைய பெண் குழந்தை ஒன்று, தூக்கிட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளது.



பலாங்கொடை ரன்தொலவத்த பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. .பாத்திமா என்ற பெண் குழந்தையே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெறும் போது, குழந்தையின் தாய் வீட்டில் இருக்கவில்லை எனவும், வீடு திரும்பிய தாய் குழந்தையை வீடு முழுவதும் தேடிபார்த்த போது குழந்தையினை காணவில்லை எனவும் பின்னர் வீட்டுக்கு பின்புறத்தில் சென்று பார்த்த போது அங்கிருந்த மரமொன்றில் தூக்கிட்ட நிலையில், குழந்தை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top