Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
வைரல் வீடியோவை பார்த்துவிட்டு கமல் மனம் நொந்து பதிவிட்ட பதிலடி ட்வீட் ....!!

kamal haasan tweet - வைரல் வீடியோவை பார்த்துவிட்டு கமல் மனம் நொந்து பதிவிட்ட பதிலடி ட்வீட் ....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,373 Views
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். சமீபத்தில் ஹிந்து தீவிரவாதம் பற்றி அவர் எழுதிய கட்டுரை பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில் நேற்று வைரலாக ஒரு காணொளி வெளியானது அதில் இரண்டு சிறுவர்கள் கமல்ஹாசனின் பதாகை மீது கத்தி கொண்டு குத்தி கொண்டிருந்தனர். அதை பார்த்து மனஉளைச்சல் அடைந்தார் உலக நாயகன்.

இது பற்றி ட்விட்டரில் கமல் பதிவிட்டுள்ளார். "என் பிள்ளைகள். ஐயகோ !! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்" என கமல் கூறியுள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top