Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
அதிகூடிய Super Computer களை கொண்டுள்ள சீனா!

SooriyanFM - அதிகூடிய Super Computer களை கொண்டுள்ள சீனா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,110 Views
Computer வகைகளில் அதிகூடிய வேகம் கொண்ட Computerகளாக Super Computerகள் காணப்படுகின்றன.ஆயிரக்கணக்கான Processorகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Computerகள் ஒரு செக்கனில் பல மில்லியன் வரையிலான கணிப்பீடுகளை மேற்க்கொள்ளக்கூடியன.
இவற்றினை வானிலை அவதானிப்பு நிலையங்கள், அணுவாயுதங்களை உருவாக்குதல், விமானங்களை வடிவமைத்தல், விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கான Computerகள் உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

இவற்றில் உலகிலேயே வேகம் கூடிய Super Computer ஒண்றினைக்கூட கொண்டிராத சீனா அமெரிக்காவையும் தாண்டி முன்னணியில் திகழ்கின்றது. அதாவது முன்னர் 159 Super Computerகளை கொண்டிருந்த சீனா தற்போழுது 202 Computerகளை கொண்டுள்ளது.

ஆனால் முன்னர் அமெரிக்கா 169 Computerகளை கொண்டிருந்த போதிலும்athu தற்பொழுது 144 ஆக குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக உலகின் வேகம்கூடிய முதல் 500 Super Computerகளில் சீனாவின் அதிக Computerகள் உள்ளடங்கியதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னணியில் திகழ்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top