Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
நீங்கள் என்றும் பதினாறாக இருக்க வேண்டுமா?

beauty tips - நீங்கள் என்றும் பதினாறாக இருக்க வேண்டுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,104 Views
இக்காலத்தில் தமது முகத்தையே, உடலையோ பற்றி சிந்திக்காத பெண்கள் எவருமில்லை. செலவே இல்லாமல் உங்கள் அழகை பேணுவதற்கான சிறந்த மருந்து ஐஸ் கட்டிகளில் உள்ளன. தினமும் உங்கள் முகத்தையும் உடலையும் ஐஸ் கட்டியினை கொண்டு ஒத்தடம் கொடுத்துவர இளமையான தோற்றத்தை பெற முடியும்.

வெயிலில் அலைந்து திரிந்து பின்னர் வீட்டுக்கு செல்லும் உங்களுக்கு கற்றாழையின் மூலம் பளபளப்பான அழகை பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. கற்றாழையுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழிந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலனை பெற முடியும்.

இரவு நேர உறக்கத்திற்கு முன்னர், கற்றாழையினை முகத்தில் தடவி, காலையில் முகத்தை கழுவும் போது, உங்கள் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top