Train accident in Killinochi - கிளிநொச்சி விபத்தில் 4 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,366 Views
கிளிநொச்சி ,அறிவியல்நகர் பகுதியில் வேனொன்று புகையிர எஞ்சினோடு மோதியதால் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் இதில் காயமடைந்துள்ளனர்.