Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
மீண்டும் ஒரு அழகி சாமர்த்திய பதிலால் பிரபஞ்ச அழகியாக ......!!

Miss universe - மீண்டும் ஒரு அழகி சாமர்த்திய பதிலால் பிரபஞ்ச அழகியாக ......!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,728 Views
பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க நாட்டின் 22 வயது டெமி லெய் நீல் பீட்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் 66-வது பிரபஞ்ச அழகிப் போட்டி(மிஸ் யுனிவர்ஸ்) நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.



பல்வேறு சுற்றுகளை கொண்ட இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 22 வயது தென் ஆப்பிரிக்கா அழகி டெமி லெய் நீல் பீட்டர்ஸ், ஜமைக்காவின் டேவினா பென்னட்(22), கொலம்பியா நாட்டின் லாரா கோன்சலெஸ்(21) தாய்லாந்து நாட்டை சேர்ந்த மரியா போனெர்ட்லாப், வெனிசுலாவின் கெய்சி சயாகோ ஆகிய 5 அழகிகள் முன்னேறினர்.

கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கப்பட்ட விறுவிறுப்பான இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் டெமி லெய் சாமர்த்தியமாக பதில் அளித்து பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இவர், வர்த்தக மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top