Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
அமெரிக்க நடிகையை மணக்கும் பிரித்தானிய இளவரசர் ஹரி...!!

international news - அமெரிக்க நடிகையை மணக்கும் பிரித்தானிய இளவரசர் ஹரி...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,019 Views
பிரித்தானிய  அரச குடும்பத்தைச் சேர்ந்த, இளவரசர் ஹரி, அமெரிக்க, தொலைக்காட்சி   நடிகை, மெகன் மார்க்லேயை, திருமணம் செய்ய இருப்பதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . 
 
 

பிரித்தானிய  அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர், இளவரசர் பிலிப்பின் மகன், சார்லஸ் - டயானா தம்பதிக்கு இரு மகன்கள். அவர்களில், மூத்த மகன், இளவரசர் வில்லியமுக்கும், கேட் மிடில்டனுக்கும் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளன.
 
நீண்ட நாட்களாக, திருமணம் செய்யாமல் இருந்த இளவரசர் ஹரிக்கும், தோமஸ் மார்க்லே - டோரியா   ராக்லண்ட் தம்பதியின் மகளும், அமெரிக்க,தொலைக்காட்சி  நடிகையுமான, மெகன் மார்க்லேக்கும் இம்மாத ஆரம்பத்தில் , திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு உள்ளது.
 
இது குறித்து நேற்று, இளவரசர் சார்லசின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், 'இளவரசர் ஹரிக்கும் , அமெரிக்க நடிகை மெகன் மார்க்லேவுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும்;  2018 மார்ச் - ஜூன் மாதங்களில் திருமணம் நடத்தப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டு 
 
உள்ளது. நேற்று மாலை, பிரித்தானியாவில்   ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், இளவரசர் ஹர்ரி  - மெகன் பங்கேற்றார்    

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top